பெட்ரோல்குண்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பசும்பொன்னில் அவர் அளித்த பேட்டி கூறியிருப்பதாவது: ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையின் தான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளது. ...