கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
View More “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டம் இல்லை” – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!parliament
“சானிட்டரி பேட்களில் ரசாயனங்கள்?”… கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்!
திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார். “சுற்றுச் சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் வெளியிட்ட ‘மாதவிடாய்…
View More “சானிட்டரி பேட்களில் ரசாயனங்கள்?”… கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்!“சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் பாரம்பரியம்” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
“மாநில சட்டப்பேரவையில் அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்” என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
View More “சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் பாரம்பரியம்” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!“கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!
“தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என மாநிலங்களவையில் எம்பி கனிமொழி சோமு பேசியுள்ளார்.
View More “கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!“ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தவறான தகவலை பரப்பி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
View More “ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்” – மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!ஆளுநர் குறித்த கனிமொழி பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்!
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து மக்களவையில் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம்.
View More ஆளுநர் குறித்த கனிமொழி பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்!“தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”- தவெக தலைவர் விஜய்!
“ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”- தவெக தலைவர் விஜய்!“மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
View More பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பையும், விமர்சனத்தையும் இங்கு காண்போம்.
View More மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!