“தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”- தவெக தலைவர் விஜய்!

“ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு மட்டும் அதிகளவு நிதி ஒதுக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது”- தவெக தலைவர் விஜய்!

“மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

View More பட்ஜெட் எதிரொலி – ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பையும், விமர்சனத்தையும் இங்கு காண்போம்.

View More மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!

மத்திய பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு அதிகரிப்பு!

வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான TDS உச்ச வரம்பு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

View More மத்திய பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு அதிகரிப்பு!

“மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – இபிஎஸ் விமர்சனம்!

“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது” என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – இபிஎஸ் விமர்சனம்!

“நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை கேட்கிறேன்” – கனிமொழி எம்.பி!

“என் நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் கேட்டேன்” என மத்திய பட்ஜெட் குறித்து
திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

View More “நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை கேட்கிறேன்” – கனிமொழி எம்.பி!

பிப்.1-ல் மத்திய பட்ஜெட் – 8வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்கிறார்.

View More பிப்.1-ல் மத்திய பட்ஜெட் – 8வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!