குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் பல்வேறு துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
View More குடியரசு தினவிழா – அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு !Parade
#RepublicDay அணிவகுப்பில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ஏவுகணை!
76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான ‘சஞ்சய்’, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை முதல்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
View More #RepublicDay அணிவகுப்பில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ஏவுகணை!புதுச்சேரியின் விடுதலை தினத்தை முன்னிட்டு இறுதி அணிவகுப்பு ஒத்திகை!
புதுச்சேரியின் விடுதலை தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கடற்கரை சாலையில் போலீசாரின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. இந்நிலையில்…
View More புதுச்சேரியின் விடுதலை தினத்தை முன்னிட்டு இறுதி அணிவகுப்பு ஒத்திகை!அம்பேத்கர் & பூவை மூர்த்தி பிறந்தாளை முன்னிட்டு பேரணி- நூற்றுக்கணக்கான புரட்சி பாரதம் கட்சியினர் பங்கேற்பு
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் மறைந்த பூவை மூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாபெரும் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்தியாவின் முதல் சட்ட…
View More அம்பேத்கர் & பூவை மூர்த்தி பிறந்தாளை முன்னிட்டு பேரணி- நூற்றுக்கணக்கான புரட்சி பாரதம் கட்சியினர் பங்கேற்புபிரேசில் கார்னிவல் திருவிழா – அலங்கார உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கார்னிவல் திருவிழாவில், நூற்றுக்கணக்கான நாய்கள் வித்தியாசமான உடைகளில், அணிவகுத்துச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வேடங்கள்…
View More பிரேசில் கார்னிவல் திருவிழா – அலங்கார உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது…
View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுகுடியரசு தின விழா-அலங்கார ஊர்திகள் குறித்த தகவல்களை அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவு
அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் நடைபெறும் குடியரசு தின விழாவில்,…
View More குடியரசு தின விழா-அலங்கார ஊர்திகள் குறித்த தகவல்களை அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவுகண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
73வது குடியரசு தின விழாவையொட்டி கொடியேற்றத்திற்கு பிறகு டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் இசை மற்றும் நடனக்கலை என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா தொடங்குவதற்கு…
View More கண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்சென்னை: குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்கள்
சென்னையில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில், வீரதீர செயல்களை புரிந்தவர்களுக்கான பதக்கங்களை முதலைமைச்சர் வழங்கினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில், உயிருக்குப் போராடிய இளைஞரை தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, விழுப்புரம் திருவெண்ணெய் நல்லூரி…
View More சென்னை: குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்கள்குடியரசு தின விழா: அணிவகுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் விவரம்
73-வது குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் சென்னை கடற்கரை சாலையில் அணி வகுத்தன. சென்னை மெரினாவில் இன்று கோலாகலமாக நடைப்பெற்ற 73-வது குடியரசு தின விழாவில், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை…
View More குடியரசு தின விழா: அணிவகுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் விவரம்