பிரேசில் கார்னிவல் திருவிழா – அலங்கார உடைகளில் அணிவகுத்த செல்லப்பிராணிகள்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கார்னிவல் திருவிழாவில், நூற்றுக்கணக்கான நாய்கள் வித்தியாசமான உடைகளில், அணிவகுத்துச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வேடங்கள்...