நாட்டில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் உடல்நலனைப் பாதுகாக்கவும் சிறப்பு வசதிகளுடன் கூடிய ‘யானை மருத்துவமனைகளை’ அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!