அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி,மடிக்கணினி…

View More அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்

சமையல் சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.850-க்கு விற்பனை

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ. 850.50 காசுகளுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில்…

View More சமையல் சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.850-க்கு விற்பனை

சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களில் 59% ஊழியர்கள் வேலை இழப்பு:சிஐஏ

நாட்டில் 88 சதவீதமான சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த நிதி உதவி கிடைக்காமல் காத்திருப்பதாக இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால்…

View More சுயதொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களில் 59% ஊழியர்கள் வேலை இழப்பு:சிஐஏ

பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலை,பணிபாதுகாப்பு குறித்த அச்சம்

கொரோனா 2-வது அலை தாக்கம் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் பணிபாதுப்பு குறித்து ஆண்களைவிட வேலைக்கு செல்லும் பெண்களே அதிகளவு கவலையுடன் உள்ளனர் என் லிங்க்ட்இன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிங்க்ட்இன் (Linkedin) நிறுவனம் சார்பில் கொரோனா…

View More பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலை,பணிபாதுகாப்பு குறித்த அச்சம்

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை…

View More கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை