பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
செப்டம்பர் 1-ஆம் தேதி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 50 சதவிகித மாணவர்களுக்கு சுழற்சி...