தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சாதி ரீதியான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More சிறைகளில் சாதிரீதியான பாகுபாடு கூடாது – தமிழ்நாடு அரசு!caste discrimination
சாதிப் பெயரைக் கூறி திட்டி, கொலை முயற்சி – தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
சாதி பெயரைச் சொல்லித் திட்டி, கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
View More சாதிப் பெயரைக் கூறி திட்டி, கொலை முயற்சி – தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!கேரள திரைப்படக் கல்லூரியில் சாதிய அடக்குமுறையா – நடந்தது என்ன?
இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக சாதிய அடக்குமுறைகளும், மரணங்களும் அரங்கேறும் நிலையில் அதற்கெதிராக மாணவர்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கேரள திரைப்படக் கல்லூரியில் நிகழ்ந்து வரும் சாதிய அடக்குமுறை…
View More கேரள திரைப்படக் கல்லூரியில் சாதிய அடக்குமுறையா – நடந்தது என்ன?சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட…
View More சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்மாணவிகளிடையே சாதிய பாகுபாடு; கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
நாமக்கல் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளிடையே சாதிய பாகுபாடு காட்டிய கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர்…
View More மாணவிகளிடையே சாதிய பாகுபாடு; கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்சென்னை பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு – வேல்முருகன் குற்றச்சாட்டு
சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி…
View More சென்னை பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு – வேல்முருகன் குற்றச்சாட்டுமாணவனை சாதி பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம்
விழுப்புரத்தில் பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் சுந்தர்ராஜ் (11). அதே ஊரில் உள்ள…
View More மாணவனை சாதி பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம்கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து…
View More கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவுஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!
“பட்டியலின மாணவர்கள் கல்வி கற்றால், எங்கள் வயல்களில் யார் வேலை செய்வது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியது யார் தெரியுமா? மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியரே, என்றால் நம்ப முடிகிறதா? பள்ளியில், அலுவலகத்தில் என…
View More ஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!