புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தேர்வு!
புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து...