குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு
குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை களம் இறங்கும் ஆம் ஆத்மி கட்சியில் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில்...