2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 5 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் வெள்ளேரி உள்ளது. இந்த வெள்ளேரி தொண்டமாநத்தம்,  ராமநாதபுரம்,  பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களையொட்டி அமைந்துள்ள…

View More 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!

புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி!

புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவல்படையினர், பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரிடரில் பாதிக்கும் மக்களை மீட்பது, சிகிச்சையளிப்பது, பாதுகாப்பது உள்ளிட்டவை நிகழ்த்திக்காட்டப்பட்டது. புதுச்சேரியில் உள்ள மூர்த்தி…

View More புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி!

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். புதுச்சேரியில் எந்தவித அரசு உதவிதொகையும் பெறாத…

View More புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடக்கம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும் அரசு தன்னிச்சையாக…

View More புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்

புதுவையை சிங்கப்பூராக்க நினைத்தேன்; ஆனால் முடியவில்லை- முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரியை சிங்கப்பூராக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, புதுவை…

View More புதுவையை சிங்கப்பூராக்க நினைத்தேன்; ஆனால் முடியவில்லை- முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

புதுவையில் திமுக ஆட்சி நிச்சயம் உதயமாகும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி நிச்சயமாக உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரும், மாநில திமுக அவைத் தலைவருமான எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமணம் விழுப்புரம்…

View More புதுவையில் திமுக ஆட்சி நிச்சயம் உதயமாகும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடல் அரிப்பை தடுக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் ரங்கசாமி

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்ட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மண்டாஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.…

View More கடல் அரிப்பை தடுக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் ரங்கசாமி

லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி கோவில் யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குளவிநாயகர் ஆலயமாகும், இந்த ஆலயத்தில் லட்சுமி…

View More லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்