32.5 C
Chennai
April 25, 2024

Tag : #News7tamilupdate

முக்கியச் செய்திகள் தமிழகம் வேலைவாய்ப்பு

குரூப் 2: இன்று பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் – டிஎன்பிஎஸ்சி

Syedibrahim
குரூப் 2 முதன்மை தேர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அன்புஜோதி ஆசிரம வழக்கில் 8 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

Syedibrahim
விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின்பேபி உள்ளிட்ட 8 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்....
தமிழகம் செய்திகள்

வத்தலக்குண்டு ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகக்குழு தேர்தல்

Syedibrahim
வத்தலண்டில் 100 ஆண்டுகள் பழைமையான ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முதன்முறையாக நிர்வாக குழு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டின் பெரியபள்ளிவாசல் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு முதல்...
தமிழகம் பக்தி செய்திகள்

அனைத்து மதத்தினரும் பங்கேற்ற தேவாரம் பாராயணம்!

Web Editor
மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மே 24 ஆம்...
செய்திகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்!

Syedibrahim
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள...
தமிழகம் பக்தி

குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!

Web Editor
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்...
தமிழகம் பக்தி செய்திகள்

வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா

Syedibrahim
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா இன்று தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை...
உலகம் செய்திகள்

12 மனைவி, 102 குழந்தை, 568 பேரக்குழந்தை!

Web Editor
வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்று கூறுவதன் பொருளே இரண்டிலும் நிறைய நபர்களை சார்ந்த ஒன்றாக கருதப்படுவதால் தான். அதை ஒரு மனிதர் தவறாக புரிந்து கொண்டதால் என்னவோ 12 திருமணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரி

Syedibrahim
தமிழ்நாட்டின் மலைவாசஸ்தலங்களை மற்ற மாநிலத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் பிற மாநில பைக்கர்ஸ்களை அழைத்து ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். சென்னை...
தமிழகம் செய்திகள்

பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy