மனிதஉரிமை மீறல் புகார்: 4 காவலர்களுக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது நீதிமன்றம்
பொய் வழக்குப்பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 4 காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்...