ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையின் நோக்கம் ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
View More ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவதே ராகுல் யாத்திரையின் நோக்கம் – அமித் ஷா!nda
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
View More குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.
View More துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவுசெங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!
செங்கோட்டையன் அவர்கள் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்Ru திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை – திருமாவளவளவன் கருத்து!திருச்செந்தூர் அருகே என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர் பதாகை கிழிப்பு!
என்.டி.ஏ. கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கு வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
View More திருச்செந்தூர் அருகே என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர் பதாகை கிழிப்பு!“ராகுல் காந்தி பிரதமராவதும், உதயநிதி முதலமைச்சராவதும் நடக்காது!”- அமித் ஷா அதிரடிப் பேச்சு!
என்.டி.ஏ. கூட்டணியே வெற்றிபெறும் என பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
View More “ராகுல் காந்தி பிரதமராவதும், உதயநிதி முதலமைச்சராவதும் நடக்காது!”- அமித் ஷா அதிரடிப் பேச்சு!“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும்” – பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும்” – பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
View More துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் – தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு தாருங்கள்!
தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர் ஒருவர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகியிருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
View More நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் – தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு தாருங்கள்!குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வர உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
View More குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் – அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!