இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
View More “இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது” – நயினார் நாகேந்திரன் பேச்சுnda
10வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!
பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார்.
View More 10வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு
பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்கிறார்.
View More பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று பதவியேற்பு”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேருவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை” – நிர்மல் குமார் பேட்டி
பாஜக உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேர ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More ”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக சேருவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை” – நிர்மல் குமார் பேட்டிநிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!பீகார் தேர்தல் : 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணி
பிகாா் சட்ட மன்றத்தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
View More பீகார் தேர்தல் : 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணிபீகார் சட்டமன்ற தேர்தல் | தேசிய ஜனநாயக கூட்டணி தற்போதுவரை 179 தொகுதிகளில் வெற்றி!
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை 179 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
View More பீகார் சட்டமன்ற தேர்தல் | தேசிய ஜனநாயக கூட்டணி தற்போதுவரை 179 தொகுதிகளில் வெற்றி!“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் என பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி..!
பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக வெளிவந்துள்ள நிலையில் இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஆர்.டி.ஜே கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
View More ”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி..!“கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!
தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
View More “கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்” – NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!