மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!

புத்தகம் கையில் இருக்க வேண்டிய மாணவர்களிடம் கஞ்சா இருக்கும் அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் தவறான ஆட்சி நடைபெறுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!

திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு…..!

திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

View More திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு…..!

தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம் : இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை……!

எதிர்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளாக மக்களவை முடங்கி வரும் சூழலில் சபாநாயகர் ஓம் பிர்லா என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

View More தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம் : இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை……!

”டாஸ்மாக் மூலமாக அரசு கஜானாவுக்கே திரும்பிய பொங்கல் பரிசு 3 ஆயிரம் ரூபாய்” – அன்புமணி ராமதாஸ் …..!

பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கிய மூவாயிரம் ரூபாயானது டாஸ்மாக் மூலமாக அரசு கஜானாவுக்கே திரும்ப வந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”டாஸ்மாக் மூலமாக அரசு கஜானாவுக்கே திரும்பிய பொங்கல் பரிசு 3 ஆயிரம் ரூபாய்” – அன்புமணி ராமதாஸ் …..!

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு ; பாஜகவால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை…? – முதலமைச்சர் ஸ்டாலின்…..!

தமிழ்நாடு தான் இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு ; பாஜகவால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை…? – முதலமைச்சர் ஸ்டாலின்…..!

”டப்பா இன்ஜின்” ; டெல்லியின் ஆணவத்திற்கு தமிழ் நாடு தலைகுனியாது – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி……!

பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ”டப்பா இன்ஜின்” ; டெல்லியின் ஆணவத்திற்கு தமிழ் நாடு தலைகுனியாது – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி……!

ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி, பழனிசாமி – நயினார் நாகேந்திரன் பேச்சு….!

பிரதமர் மோடியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி, பழனிசாமி – நயினார் நாகேந்திரன் பேச்சு….!

திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிக்கிறது – பிரதமர் மோடி பேச்சு…..!

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் இருந்து விடுபட தமிழ் நாடு துடிக்கிறது – பிரதமர் மோடி பேச்சு…..!

ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!

ஊழலில் மட்டுமே திமுக அரசு முதல் இடத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

View More ஊழலில் மட்டுமே திமுக அரசு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் பேச்சு….!

எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!

மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தி பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

View More எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!