பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் மக்களவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More நாடாளுமன்றத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு