முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் #KamalHaasan சந்திப்பு!

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சரை கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நேற்று ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார் என்ற நிலையில் இன்று…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் #KamalHaasan சந்திப்பு!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – ராகுல்காந்தி, கமல்ஹாசன் இரங்கல்!

பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல்ஹாசன்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.  நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை…

View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை – ராகுல்காந்தி, கமல்ஹாசன் இரங்கல்!

“தேவைப்பட்டால் வடஇந்தியாவிலும் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வேன்” – கமல்ஹாசன் பேட்டி!

தேவை ஏற்பட்டால் வட இந்தியாவில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய செல்வேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது…

View More “தேவைப்பட்டால் வடஇந்தியாவிலும் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வேன்” – கமல்ஹாசன் பேட்டி!

“சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு

சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி…

View More “சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு

“திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர்…

View More “திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

“மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக” – மநீம தலைவர் கமல்ஹாசன் சாடல்!

மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக என மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் குற்றச்சாட்டியுள்ளார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பிரச்சாரத்துக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல்…

View More “மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக” – மநீம தலைவர் கமல்ஹாசன் சாடல்!

“மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அட்டவணையானது…

View More “மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன்!

“அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More “அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை,  தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்!

யாருக்கு எந்த எந்த தொகுதிகள்? இன்று இரவுக்குள் இறுதி செய்கிறது திமுக!

திமுக கூட்டணியில் யாருக்கு எந்த எந்த தொகுதிகள் என்பதை  இன்று இரவுக்குள் திமுக இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக நேற்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப்…

View More யாருக்கு எந்த எந்த தொகுதிகள்? இன்று இரவுக்குள் இறுதி செய்கிறது திமுக!