2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கனகசபை தரிசன போராட்டத்தில் நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More கனகசபை தரிசன போராட்டம்… “நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி !Minister SekarBabu
“கடைகோடி தொண்டனை வைத்து அண்ணாமலையை வீழ்த்துவோம்” – அமைச்சர் சேகர்பாபு!
“சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை நின்றால், அதே தொகுதியில் எங்கள் கடைகோடி தொண்டனை நிறுத்தி அவரை வீழ்த்துவோம்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “கடைகோடி தொண்டனை வைத்து அண்ணாமலையை வீழ்த்துவோம்” – அமைச்சர் சேகர்பாபு!உயிரை மாய்த்துக்கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ், சென்னை ஓட்டேரியிலுள்ள நாராயணா…
View More உயிரை மாய்த்துக்கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர்திருக்கோயிலில் திருமணம்; மாற்றுத்திறனாளிகளுக்குப் புத்தாடை
திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்குத் திருக்கோயில் சார்பாகப் புத்தாடைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் மணமக்களுக்குப் புத்தாடைகள் திருக்கோயில்…
View More திருக்கோயிலில் திருமணம்; மாற்றுத்திறனாளிகளுக்குப் புத்தாடைவள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடக்கம்- அமைச்சர் சேகர்பாபு
வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமச் சாலை உள்ளிட்ட இடங்களை…
View More வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடக்கம்- அமைச்சர் சேகர்பாபுமதுரை ஆதீனம் அரசை ஏற்றுக்கொள்வார்: அமைச்சர்
மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அரசை குறைகூறியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு…
View More மதுரை ஆதீனம் அரசை ஏற்றுக்கொள்வார்: அமைச்சர்வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறி ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது.…
View More வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வுமருந்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்- அமைச்சர்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, புதிய தேர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினா – விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஹசன்…
View More மருந்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்- அமைச்சர்“அடிபணிவது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது”- அமைச்சர் சேகர்பாபு
அடிபணிவது என்பது தற்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர் கோவில் மற்றும்…
View More “அடிபணிவது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது”- அமைச்சர் சேகர்பாபுகோயில் நகைகளை உருக்குவதால் கோடிக்கணக்கில் வருமானம் – அமைச்சர்
கோயில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம், சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துவருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை…
View More கோயில் நகைகளை உருக்குவதால் கோடிக்கணக்கில் வருமானம் – அமைச்சர்