இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1,000 –வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெறும்…
View More அறநிலையத் துறை சார்பில் 1000வது குடமுழுக்கு விழா – காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கோலாகலம்.!