ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள்: நடிகை சங்கீதா
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஒரு பெண்ணாக மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியம் கொடுங்கள், ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள் என்று...