எவ்வளவு பெரிய மழையையும் எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மழைக்கால சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்ற அடிப்படையில்...