வைகோவின் சமத்துவ நடைப்பயண நிறைவு விழா : கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் பேச்சு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தின் நிறைவு விழா கூட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து மதுவை விட்டு தமிழர்கள் வெளியேற வேண்டும் தெரிவித்துள்ளார்.

View More வைகோவின் சமத்துவ நடைப்பயண நிறைவு விழா : கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் பேச்சு