Tag : MDMK

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்

Web Editor
சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்த முடியும்’ – வைகோ

G SaravanaKumar
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கருத்து பட்டப்பகலில் காணும் கனவு -வைகோ

G SaravanaKumar
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் என்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கருத்து பட்டப்பகலில் காணும் கனவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி : திமுகவின் திட்டம் என்ன?

Jayakarthi
2024 மக்களவைத் தேர்தலில், முழுமையான வெற்றியை ஈட்ட இப்போது ஆளும் திமுக வியூகங்களை வகுத்து செயலாற்றி வருகிறது. திமுகவின் வியூகம் என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம். தமிழ்நாட்டில் நீண்டகால கூட்டணியாக திமுக –...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பா.ஜ.க பிரிவினை ஏற்படுத்த முயற்சி; மதச்சார்பற்ற கட்சிகளுடன் மதிமுக கூட்டணி தொடரும் -துரை வைகோ

EZHILARASAN D
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடனான மதிமுகவின் கூட்டணி தொடரும் என துரை வைகோ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

EWS 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

EZHILARASAN D
முன்னேறிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா? துரை வைகோ பதில்

EZHILARASAN D
2024 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவது என்பது தொண்டர்கள் கையில்தான் உள்ளது என துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மதிமுக சார்பில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் விழா தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை – வைகோ விமர்சனம்

EZHILARASAN D
தமிழ்நாடு ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.   திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது, இந்துத்துவா கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்

G SaravanaKumar
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் கட்டணமுறை அமல்படுத்திய பிறகு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூண்டோடு ராஜினாமா செய்த காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள்

EZHILARASAN D
இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம்; விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது எனத் துரை வைகோவை கூறியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 1993ல்...