“திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகக் கூட இருக்கலாம்” – கனிமொழி எம்பி பேட்டி
“திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்கான கதாநாயகனாக மட்டுமல்ல கதாநாயகியாகக் கூட இருக்கலாம்” என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், ...