’பையா 2’ திரைப்படத்தின் ஹீரோவாக மீண்டும் கார்த்தி! புதிய அப்டேட்!!
பையா 2 படத்தில் மீண்டும் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்தார். இவர் நடிப்பில்...