தொடரும் ’வாரிசு’ தெலுங்கு ரிலீஸ் சிக்கல் – இயக்குனர்கள் கண்டனம்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால், மற்ற மொழி படங்கள் தமிழகத்தில் வெளியாவதில் பிரச்னை ஏற்படும் என இயக்குனர்கள் லிங்குசாமி, பேரரசு ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில்...