மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை – விமர்சித்த திருப்பூர் துரைசாமி

மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை எனவும், என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும் என்றும் அக்கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க…

View More மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை – விமர்சித்த திருப்பூர் துரைசாமி

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் – முதலமைச்சருக்கு விஏஓ சங்கத்தினர் கடிதம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளித்து, அவர்களின் தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கடந்த மாதம்…

View More கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் – முதலமைச்சருக்கு விஏஓ சங்கத்தினர் கடிதம்

தமிழ்நாடுபோல் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,…

View More தமிழ்நாடுபோல் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை 2 மடங்காக்க நடவடிக்கை: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், எத்தகைய கோட்டையாக இருந்தாலும் அடித்தளம் உறுதியாக அமைந்தால்தான்…

View More திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை 2 மடங்காக்க நடவடிக்கை: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை…

View More சென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்

உங்கள் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்; சிறையில் உள்ள சித்து பற்றி மனைவி உருக்கம்!

உங்களின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் என சிறையில் உள்ள நவ்ஜோத் சிங் சித்துவிற்கு அவரின் மனைவி நவ்ஜோத் கவுர் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.  பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட்…

View More உங்கள் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்; சிறையில் உள்ள சித்து பற்றி மனைவி உருக்கம்!

“டியர் மாம்”… ட்விட்டரில் வைரலாகும் சிறுமியின் கடிதம்…

6 வயது சிறுமி தனது தாய்க்காக எழுதிய கடிதம் ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. நம் வாழ்வில் சின்ன சின்ன பாராட்டுகள் அந்த நாளையே பிரகாசமாக்கும் வல்லமையை கொண்டவை. அதிலும் பணியில் இருந்து கொண்டே…

View More “டியர் மாம்”… ட்விட்டரில் வைரலாகும் சிறுமியின் கடிதம்…

மதுரையில் டைடல் பார்க் – நில விவரங்களை அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

மதுரையில், 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள டைடல் பார்க்கின் நிலம் தொடர்பான விவரங்களை, விரைவாக அனுப்பி வைக்கும்படி, மதுரை மாநகராட்சிக்கு ஆணையருக்கு, டைடல் பார்க் செயலாக்க இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார். தென்தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியை…

View More மதுரையில் டைடல் பார்க் – நில விவரங்களை அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

’தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோமாரி நோய் தடுப்பூசி தொடர்பாக மத்திய கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர்…

View More ’தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டை…

View More வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்