சிறுத்தை ஒன்று சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்துக்கள் காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வர். அதேபோல் யோகா பயிற்சியிலும் சூரிய நமஸ்காரம் எனப்படும் சூரியனை…
View More சிறுத்தையின் சூரிய நமஸ்காரம்… – வீடியோ இணையத்தில் வைரல்!leopard
பாகிஸ்தான் எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் புகுந்த சிறுத்தை; எல்லையில் வசிக்கும் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
சம்பா மாவட்டத்தின் ராம்கர் சப் செக்டார் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள்…
View More பாகிஸ்தான் எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் புகுந்த சிறுத்தை; எல்லையில் வசிக்கும் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கைகாங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!
சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் முயற்சி செய்தனா். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் இருந்த இரண்டு மாதக் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. இதேபோல் மற்றொரு…
View More காங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!நாயை வேட்டையாடுவதற்காக மாடியில் காத்திருந்த சிறுத்தையின் வீடியோ வைரல்!
சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே சாலையில் இருந்த நாயை பிடித்து உண்பதற்காக மொட்டை மாடியில் காத்திருந்த சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலின் அருகே…
View More நாயை வேட்டையாடுவதற்காக மாடியில் காத்திருந்த சிறுத்தையின் வீடியோ வைரல்!குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை; பீதியில் மக்கள்!
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகரில் இரவு குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் சமீப…
View More குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை; பீதியில் மக்கள்!தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!
மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம்…
View More தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!சிறுத்தையை வேட்டையாட முயலும் புலி – வைரலாகும் வீடியோ!
புலிகள் காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன்…
View More சிறுத்தையை வேட்டையாட முயலும் புலி – வைரலாகும் வீடியோ!வீட்டில் இருந்த சிசிடிவி-க்களை பதம் பார்த்த சிறுத்தை: பீதியில் மக்கள்
கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை பதம் பார்த்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியில், வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள்…
View More வீட்டில் இருந்த சிசிடிவி-க்களை பதம் பார்த்த சிறுத்தை: பீதியில் மக்கள்கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி பலி- கேரளாவில் பரபரப்பு
கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கோழிக் கூண்டிலேயே சிக்கி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மன்னார்காட்டில் வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், காட்டு எருமைகள், மான்கள் வசிக்கின்றன.…
View More கோழியை பிடிக்க வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி பலி- கேரளாவில் பரபரப்புசிறுத்தையின் தோலை மொட்டை மாடியில் காய வைத்த கணவன் கைது; மனைவி தலைமறைவு
தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். கடந்த மாதம்…
View More சிறுத்தையின் தோலை மொட்டை மாடியில் காய வைத்த கணவன் கைது; மனைவி தலைமறைவு