கூடலூர் சேர்ந்த சீலா என்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுத்தை தாக்கியதால், மாணவி காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு…
View More கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கைleopard
சிறுத்தை புலிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சிறுத்தை புலிகள் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு 8 சிறுத்தைப் புலிகள்…
View More சிறுத்தை புலிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டு பட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் நாள்தோறும் கிராமத்துக்குள்…
View More இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது
உதகை அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த 10ம் தேதி தேயிலை…
View More 4 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்டதுசிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழப்பு-சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்
உதகை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தாக்கிய சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த எட்டு…
View More சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழப்பு-சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்சத்தியமங்கலத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே வனத் துறையினர் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப் பகுதியைவிட்டு வெளியேறிய சிறுத்தை, ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளைக்…
View More சத்தியமங்கலத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தைசெல்ஃபி எடுக்கும் போது பாய்ந்தது சிறுத்தை: காட்டுக்குள் 2 நாள் சிக்கிய இளைஞர்!
செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்ததால், 2 நாட்களாக காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞரை, போலீசார் மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் அனுராக் சிங் (30). இவர்…
View More செல்ஃபி எடுக்கும் போது பாய்ந்தது சிறுத்தை: காட்டுக்குள் 2 நாள் சிக்கிய இளைஞர்!குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!
குடியாத்தம் அருகே அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நேற்று நள்ளிரவு வேலு என்பவர் வீட்டிற்குள் திடீரென புகுந்த…
View More குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!