தொடங்கியது புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டம்: திமுக-காங்கிரஸ் வெளி நடப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் தனி மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கண்டன குரல் எழுப்பி திமுக-காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து...