இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள், இருந்த இடம் தெரியாமல் போனது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்திக்கு இடம் கொடுத்த மொழிகள் காணாமல் போனது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு !languages
சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்!
2024-மக்களவைத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை இனம் கண்டு சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்கிறது நியூஸ்7 தமிழ். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில்…
View More சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்!“திரெட்ஸ் செயலியில் இனி அனைத்து மொழிகளிலும் தேடலாம்” – மெட்டா நிறுவனம் அறிவிப்பு!
மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் செயலியின் முதன்மைச்சொல் தேடலில் இனி அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்திற்கு (ட்விட்டர்) நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான…
View More “திரெட்ஸ் செயலியில் இனி அனைத்து மொழிகளிலும் தேடலாம்” – மெட்டா நிறுவனம் அறிவிப்பு!உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கருதுகோளாக ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு” என்று…
View More உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க விருப்பமா?
ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க வரும் ஜூலை 27 வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான மையம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்கள் மற்றும்…
View More ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க விருப்பமா?‘அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும்’
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அமல்பத்தப்பட்டிருப்பதாக செய்தித்தாளில் வெளியான…
View More ‘அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும்’அடேங்கப்பா.. பெங்களூர்ல மட்டும் 107 மொழி பேசறாங்களாம்
பெங்களூர் நகரில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக மக்கள் கணக்கெடுப்பின் அடிப்ப டையில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் முக்கியமானது பெங்களூரு. இங்கு ஏராளமான…
View More அடேங்கப்பா.. பெங்களூர்ல மட்டும் 107 மொழி பேசறாங்களாம்