M.S.தோனியை சந்தித்த நடிகை குஷ்பு; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகையும், பாஜக மகளிரணி உறுப்பினருமான குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனியை சந்தித்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  16வது ஐபில் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி முதல்…

View More M.S.தோனியை சந்தித்த நடிகை குஷ்பு; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை குஷ்பு மருந்துவமனையில் அனுமதி!

தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற குஷ்புக்கு கடந்த இரு தினங்களாகவே கடுமையான…

View More நடிகை குஷ்பு மருந்துவமனையில் அனுமதி!

டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு

டெல்லியில் இருக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நிலநடுக்கத்தின்போது தான் தெருவில் தஞ்சம் அடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…

View More டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு

அண்ணாமலையை 24 மணி நேரத்தில் கைது செய்தார்களா? -குஷ்பூ கேள்வி

அண்ணாமலை 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என்றார். முடிந்தால் கைது செய்யாதிருக்கலாமே என பேசிய  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பேசியுள்ளார். வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதாக…

View More அண்ணாமலையை 24 மணி நேரத்தில் கைது செய்தார்களா? -குஷ்பூ கேள்வி

அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சவில்லை! – நியூஸ்7 தமிழுக்கு குஷ்பு பிரத்யேக பேட்டி

அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜகவினரும்…

View More அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சவில்லை! – நியூஸ்7 தமிழுக்கு குஷ்பு பிரத்யேக பேட்டி

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் – அண்ணாமலை வாழ்த்து!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்புவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவினர்…

View More தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் – அண்ணாமலை வாழ்த்து!

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது அவரை பார்த்து பொன்முடி கைகாட்டியது பெரிய தவறு -குஷ்பூ

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது ஆளுநர் பார்த்து பொன்முடி கைகாட்டியது பெரிய தவறு என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது…

View More சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது அவரை பார்த்து பொன்முடி கைகாட்டியது பெரிய தவறு -குஷ்பூ

நடிகை குஷ்பு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் – முரசொலியில் கட்டுரை

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை வைத்த நடிகை குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.   திமுக நாளேடான முரசொலியில் இன்று வெளியான கட்டுரையில், நடிகை குஷ்பு…

View More நடிகை குஷ்பு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் – முரசொலியில் கட்டுரை

சைதை சாதிக்கிற்கு எதிராக மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பொது வெளியில் பெண்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டார்கள் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழகப் பேச்சாளர்…

View More சைதை சாதிக்கிற்கு எதிராக மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்

குஷ்பு பற்றி திமுக பிரமுகரின் அவதூறு பேச்சு – மன்னிப்பு கோரிய கனிமொழி

பாஜகவின் பெண் தலைவர்கள் குறித்து திமுக பிரமுகர் ஒருவர் அவதூறாக பேசியதற்கு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் திமுக நடத்திய கூட்டத்தில் அக்கட்சி பிரமுகர் பாஜக பெண் தலைவர்களைப் பற்றிய…

View More குஷ்பு பற்றி திமுக பிரமுகரின் அவதூறு பேச்சு – மன்னிப்பு கோரிய கனிமொழி