பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ…? – பிரதமர் மோடி பேச்சு..!

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பச்சை துண்டை மேலே சுழற்றியது பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுவது போல் இருந்ததாக தெரிவித்தார்.

View More பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ…? – பிரதமர் மோடி பேச்சு..!

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி – பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி விடுவிப்பு

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

View More தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி – பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி விடுவிப்பு