கோவை பாலியல் வன்கொடுமை : எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் – சி.பி. ராதாகிருஷ்ணன்..!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் என்று துணைக் குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More கோவை பாலியல் வன்கொடுமை : எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் – சி.பி. ராதாகிருஷ்ணன்..!

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? சீமான்!

கோவை கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? சீமான்!

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் ; தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது..? – விஜய் கேள்வி..!

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் ; தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது..? – விஜய் கேள்வி..!

“பெண்களுக்கு பாதுகாப்பளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

View More “பெண்களுக்கு பாதுகாப்பளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – காவல்துறை விசாரணை!

கோவையில் நேரு பொறியியல் கல்லூரியில் இரவு உணவு அருந்திய ஐந்து மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

View More கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – காவல்துறை விசாரணை!

“புயல் பாதிப்பு ஏற்பட்டால் பாஜக உதவி செய்ய தயார்” – நயினார் நாகேந்திரன்!

பாஜக சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “புயல் பாதிப்பு ஏற்பட்டால் பாஜக உதவி செய்ய தயார்” – நயினார் நாகேந்திரன்!

சாதி ஒழிய வேண்டும் என்று வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? அன்புமணி ராமதாஸ்!

திமுக அரசு நெல் கொள்முதல் செய்யவும் தயாராக இல்லை, வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More சாதி ஒழிய வேண்டும் என்று வசனம் பேசினால் ஒழிந்துவிடுமா? அன்புமணி ராமதாஸ்!

“சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!

கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!

கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

View More கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

View More ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!