வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
View More ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்centralgoverment
எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கிராம உதவியாளர் தற்கொலை – சீமான் கண்டனம்…!
எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ் நாடு அரசுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கிராம உதவியாளர் தற்கொலை – சீமான் கண்டனம்…!”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More ”மதுரையின் வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்மின்சார சட்ட மசோதா : மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More மின்சார சட்ட மசோதா : மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்’8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நியமனம்’ – மத்திய அமைச்சரவை…!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது 8-வது ஊதியக்குழுவிற்கான 3 உறுப்பினர்களை நியமித்துள்ளது.
View More ’8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நியமனம்’ – மத்திய அமைச்சரவை…!”பாஜகவின் புதிய EPFO விதிகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானவை” – திமுக எம்பி கனிமொழி..!
பாஜக அரசின் புதிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More ”பாஜகவின் புதிய EPFO விதிகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானவை” – திமுக எம்பி கனிமொழி..!அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு – முதல்வர் மு.க. ஸ்டாலின்!
அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More அமெரிக்காவின் 50% வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு – முதல்வர் மு.க. ஸ்டாலின்!”தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்” – விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக விழுப்புரம் நாடாளுமன்ற எம்.பி. ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்” – விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு!”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!
தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், ” மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
View More ”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!“கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்
கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் விளக்கமளித்துள்ளர்.
View More “கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்