கோவை – சீரடி தனியார் ரயில் சேவை: பயணிகள் உற்சாகம்!

மத்திய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து துவங்கியது. இந்த ரயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணம் செய்தனர். மத்திய அரசின்…

View More கோவை – சீரடி தனியார் ரயில் சேவை: பயணிகள் உற்சாகம்!

ஓராண்டில் நூற்றாண்டு சாதனை – மின்சார துறை அமைச்சர் புகழாரம்

திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் நூறாண்டு சாதனைகளை செய்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.   கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில்…

View More ஓராண்டில் நூற்றாண்டு சாதனை – மின்சார துறை அமைச்சர் புகழாரம்

கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம்…

View More கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்

திடீரென எரிந்த யூபிஎஸ் பேட்டரி: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் வீட்டில் இருந்த யூபிஎஸ் பேட்டரி எரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, தனது மகள்களான அர்ச்சனா மற்றும் அஞ்சலியுடன்…

View More திடீரென எரிந்த யூபிஎஸ் பேட்டரி: 3 பேர் உயிரிழப்பு

வெள்ளலூர் பேரூராட்சி தேர்தல் ரத்து விவகாரம்: 15 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 15 கவுன்சிலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளுக்கும் கடந்த மாதம் நகர்ப்புற…

View More வெள்ளலூர் பேரூராட்சி தேர்தல் ரத்து விவகாரம்: 15 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை: மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் மேயர்

கோவை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் மேயராக பதவி ஏற்க உள்ளார் கோவை மாநகராட்சியின் 19-ஆவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்பனா கோவை மாநகராட்சியின் மேயர் பொறுப்பை ஏற்க உள்ளார்.…

View More கோவை: மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக பெண் மேயர்

கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை – உயர்நீதிமன்றம்

கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்…

View More கோவை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை – உயர்நீதிமன்றம்

கோவையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்

கோவையில் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது. கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை, வாளையாறு சாலையில் உள்ள…

View More கோவையில் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்

போக்கு காட்டும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறை

கோவையில், குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை,…

View More போக்கு காட்டும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறை

கோவையில், இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கு: 10 பேர் கைது

கோவையில் திருட முயன்றதாக கூறி வடமாநில இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.…

View More கோவையில், இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கு: 10 பேர் கைது