கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த…
View More கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது-முதல்வர் ஸ்டாலின்kovai
திமுக அரசை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை: முதலமைச்சர்
திமுக அரசை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை என கோவை அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொண்டார்.…
View More திமுக அரசை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை: முதலமைச்சர்இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த நியூஸ் 7 தமிழ் கோவை ஒளிப்பதிவாளரின் மகள்!
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், சாலினி தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகள் இனியா. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் கோவை ஒளிப்பதிவாளராக ரமேஷ் பணிபுரிந்து வருகிறார். கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யு.கே.ஜி…
View More இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த நியூஸ் 7 தமிழ் கோவை ஒளிப்பதிவாளரின் மகள்!கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் கைது
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் கஞ்சா விற்பதாக…
View More கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் கைதுகோவையில் இருந்து திருப்பதி சிறப்பு சுற்றுலா தரிசனம் ஆகஸ்ட் 8 முதல் துவக்கம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கோவையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலா ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவில் பணக்கார கோவிலான திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல…
View More கோவையில் இருந்து திருப்பதி சிறப்பு சுற்றுலா தரிசனம் ஆகஸ்ட் 8 முதல் துவக்கம்நீலகிரி, கோவையில் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்…
View More நீலகிரி, கோவையில் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்கோவை, நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு
கோவை மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 9 முதல் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை…
View More கோவை, நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்புகோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது
கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்…
View More கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைதுகுடும்பத் தகராறு-காவல் ஆய்வாளரைத் தாக்கிய கணவர்!
கோவையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், காவல் ஆய்வாளர் மற்றும் அவரது கணவர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக…
View More குடும்பத் தகராறு-காவல் ஆய்வாளரைத் தாக்கிய கணவர்!நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் ‘கல்வி கண்காட்சி’ இன்று தொடங்குகிறது
மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபல கல்லூரிகளின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட “கல்வி கண்காட்சி” கோவையில் இன்று தொடங்குகிறது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியானது கோவை…
View More நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் ‘கல்வி கண்காட்சி’ இன்று தொடங்குகிறது