“கரூர் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More “கரூர் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!

தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்லமுடியாத வேதனை, துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

View More “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” – தவெக தலைவர் விஜய்!

“நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை” – எஸ்.பி வேலுமணி பேட்டி!

பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

View More “நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை” – எஸ்.பி வேலுமணி பேட்டி!

“இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம்..!

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம்..!

கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்டநெரிசல் – பத்திற்கும் மேற்பட்டோர் மயக்கம் என தகவல்..!

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பரப்புரையின் பொழுது 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர்

View More கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்டநெரிசல் – பத்திற்கும் மேற்பட்டோர் மயக்கம் என தகவல்..!

”மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைத்தால் நல்லது” – விஜய் பேச்சு

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைத்தால் நல்லது தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

View More ”மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைத்தால் நல்லது” – விஜய் பேச்சு

நாமக்கல், கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!

நாமக்கல் மற்றும் கரூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்

View More நாமக்கல், கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!

”மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் ” – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!

மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

View More ”மணல் திருட்டுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் ” – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!

தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் – 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி..!

கருரில் நாளை தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு 11 நிபந்தனைகளையுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

View More தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் – 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி..!