உச்ச நீதிமன்ற உத்தரவு படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்தது.
View More கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!karur
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த் சந்திப்பு?
தவெக தலைவர் விஜயை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த் சந்திப்பு?“திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
திமுக வழக்கறிஞரான வில்சன் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!“கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்?” – ஆதவ் அர்ஜுனா கேள்வி
கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்?” – ஆதவ் அர்ஜுனா கேள்விகரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!“கரூர் சம்பவம் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது” – நடிகர் தாடி பாலாஜி பேட்டி
கரூர் சம்பவம் தவெக தலைவர் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார்.
View More “கரூர் சம்பவம் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது” – நடிகர் தாடி பாலாஜி பேட்டி“தலைவன் இருக்கிறான் மயங்காதே..” – மதுரையில் விஜய்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!
மதுரையின் பல பகுதிகளில் விஜய்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
View More “தலைவன் இருக்கிறான் மயங்காதே..” – மதுரையில் விஜய்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!“விஜய்க்கு வெளியே வர பயம்..” – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
தவெக தலைவர் விஜய்க்கு வெளியே வர பயம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “விஜய்க்கு வெளியே வர பயம்..” – அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!