கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி தவெக தலைவர் விஜய் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More கரூர் விவகாரம் : தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஐ சம்மன்…!karur
“போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
கரூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!தவெகவிற்கு கொள்கை இல்லையா..? – விஜய் ஆவேசம்…!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தவெக சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
View More தவெகவிற்கு கொள்கை இல்லையா..? – விஜய் ஆவேசம்…!கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!
கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளைவ் அகற்றும் முடிவை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சம்பவத் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
View More கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் – தவெக அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
View More மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் – தவெக அறிவிப்பு!“ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ஊழல் வேட்கையில் திமுக அரசு இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
View More “ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு“கரூர் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கரூர் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு?” – நயினார் நாகேந்திரன் கேள்வி“கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி
கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது என திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
View More “கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி“விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் நெரிசலுக்கு காரணம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தவெக தலைவர் விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் நெரிசலுக்கு காரணம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு