கர்நாடகா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை பரிமாறிவிட்டு, பின் ஊழியர்களே முட்டையை எடுத்துச்சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.…
View More அங்கன்வாடியில் குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை புகைப்படம் எடுத்ததும் திருப்பி எடுத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் – #KarnatakaGovt அதிரடி!