தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!

தொடர் கனமழை எதிரொலியாக 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு, உபகரணங்களுடன் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான…

View More தொடர் கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.26-ம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் டிச.26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த் திருவிழாவினை…

View More கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.26-ம் தேதி உள்ளூர் விடுமுறை!

நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான,  நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த…

View More நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

சேதமடைந்த தரைப்பாலம் – போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதி!

கன்னியாகுமரி அருகே புறாவிளை பகுதியில் வரும் கனரக லாரிகளால் தரைபாலம் சேதமடைந்து,  ஒரு மாத காலமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். கன்னியாகுமரி…

View More சேதமடைந்த தரைப்பாலம் – போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதி!

கன்னியாகுமரி | போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒலிபெருக்கி வசதி அறிமுகம்!

தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக…

View More கன்னியாகுமரி | போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒலிபெருக்கி வசதி அறிமுகம்!

மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

மீன்பாசி குத்தகை ஏலம்  தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இன்று உலக மீனவர் தினத்தை ஒட்டி மீனவ பெண்கள் மற்றும்…

View More மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!

 கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.5000 பணத்தை  காவல் நிலையத்தில்  ஒப்படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.  இவர் திங்கள்நகர் பகுதியில்…

View More சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!

கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி – தொடங்கி வைத்து குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கன்னியாகுமரியிலிருந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த, திமுக இளைஞரணி மாநில செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குட்டிக்கதை ஒன்றை தொண்டர்களுக்கு கூறினார். தி.மு.க.…

View More கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி – தொடங்கி வைத்து குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக, பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் – உதயநிதி ஸ்டாலின் பதிவு!

கோட்சே தூக்கிலிடப்பட்ட இந் நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சேலத்தில் நடைபெற உள்ள…

View More கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக, பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் – உதயநிதி ஸ்டாலின் பதிவு!

திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகள்  குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.   முக்கிய சுற்றுலாதலமான திற்பரப்பு…

View More திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!