“சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என கூறியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்பாரா?” – பேராசிரியர் அருணன் கேள்வி!

சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என அமித்ஷா பேசினாரே, அதற்கு அவர் மன்னிப்பு கேட்பாரா? என எழுத்தாளரும், சிபிஎம் கட்சியின் மூத்த தலைவருமான அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “சமஸ்கிருதத்திலிருந்தே இந்திய மொழிகள் பிறந்தன என கூறியதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்பாரா?” – பேராசிரியர் அருணன் கேள்வி!

“தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும்…” – கமல்ஹாசனின் வாழ்த்து பதிவு!

தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அடுக்கு மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “தமிழ் மொழிக்கும், கலைக்கும், வளர்ச்சிக்கும்…” – கமல்ஹாசனின் வாழ்த்து பதிவு!

மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!

கர்நாடக மாநிலத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம் என அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!

ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

“பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” – கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!

பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

View More “பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” – கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!

“நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்

கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கர்நாடகா ஃபிலிம் சேம்பருக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்க கடிதம் எழுதியுள்ளார்.

View More “நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” – நடிகர் கமல்ஹாசன் கடிதம்

“தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

“கனவில் நான்… தொலைவில் நீ… பொழுதெலாம் தீ” – ‘விண்வெளி நாயகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

தக் லைஃப் படத்தின் ‘விண்வெளி நாயகா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது

View More “கனவில் நான்… தொலைவில் நீ… பொழுதெலாம் தீ” – ‘விண்வெளி நாயகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘தக் லைஃப்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

தக் லைஃப் படத்தின் அடுத்த பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ரசிகர்களுக்கு குட் நியூஸ்… ‘தக் லைஃப்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

“ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி” – கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

கன்னட மொழி விவகாரத்தில் ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

View More “ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி” – கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!