3 மாதங்களில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு.

 ஜெயலலிதா மரண மர்மம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி…

View More 3 மாதங்களில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு.

அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என துணை முதலமைச்சரும் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர்…

View More அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத்தலைவி படத்தின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவரவிருக்கிறார்இயக்குநர் விஜய். இப்படத்தின் முன்னோட்டம் மார்ச் 23-ம் தேதியன்று வெளிவரவிருக்கும்நிலையில் இப்படத்தின் நாயகி கங்கனா ரணாவத் இப்படத்தில் அவர்…

View More தலைவி படத்திற்காக உடல் எடை அதிகரித்த நடிகை

ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்!

சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. நினைவு இல்லத்தை திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர்…

View More ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மொத்தம் 9 புள்ளி 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நினைவிடத்தின் மேற்புறம் ஐ.ஐ.டி நிபுணர்கள் மூலம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில்…

View More மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72 குடியரசுத்தினத்தை முன்னிட்டு, அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் தொடர் ஜோதி…

View More ”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது உருவப்…

View More மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் ஜெயலலிதா. இந்திய அரசியல் வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்த பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவர். அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும் அவரது…

View More தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்!