ஒமிக்ரான் பரவல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் ஒத்திவைப்பு
ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த டி-20 கிரிக்கெட் தொடர் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் (Omicron) பல்வேறு நாடுகளுக்கும்...