கோப்பையை வெல்லப்போவது யார்? மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதல்
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு முதல் முறையான பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அறிமுகம் செய்தது. இந்த போட்டிகள்...