கொல்கத்தா அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதரபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
View More KKRvsSRH | கொல்கத்தாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதரபாத் அணி அபார வெற்றி!Travis Head
KKRvsSRH | சதம் விளாசிய கிளேசென் – கொல்கத்தாவுக்கு 279 ரன்கள் இலக்கு!
கொல்கத்தாவுக்கு 279 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More KKRvsSRH | சதம் விளாசிய கிளேசென் – கொல்கத்தாவுக்கு 279 ரன்கள் இலக்கு!“இந்திய அணி ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்க வேண்டும்” – சுனில் கவாஸ்கர் கருத்து!
இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல், உடனடியாக 3வது போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு…
View More “இந்திய அணி ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்க வேண்டும்” – சுனில் கவாஸ்கர் கருத்து!#IPL2025 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் யார் யார்? வெளியான தகவல்!
2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல்,…
View More #IPL2025 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் யார் யார்? வெளியான தகவல்!67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 267 இலக்கு என களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்களில் அனைத்து…
View More 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி!வானவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட்: டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத் அணி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 89 ரன்களைச் சேர்த்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்…
View More வானவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட்: டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத் அணி!ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெங்களூருவின் சாதனையை ஐதராபாத் முறியடித்துள்ளது. ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில்…
View More ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!IPL Auction 2024 | ரூ. 7.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரோவ்மன் பவல்!
ஐபிஎல் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோவ்மன் பவலை ரூ. 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும்…
View More IPL Auction 2024 | ரூ. 7.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரோவ்மன் பவல்!உலகக் கோப்பை கிரிக்கெட் – கை நழுவிய கோப்பை – காரணம் என்ன…? – அரசியல் விளையாட்டு!
உலகக் கோப்பை கிரிக்கெட் – கை நழுவிய கோப்பை – காரணம் என்ன…? – கிரிக்கெட்டை மையப்படுத்தி நடந்ததா அரசியல் விளையாட்டு பார்க்கலாம்…. கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர்…
View More உலகக் கோப்பை கிரிக்கெட் – கை நழுவிய கோப்பை – காரணம் என்ன…? – அரசியல் விளையாட்டு!IND vs AUS Final 2023 – 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. உலககோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில்…
View More IND vs AUS Final 2023 – 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா!