’வெற்றி தோல்வி பற்றிலாம் கவலைப்படலை’: ராகுல் டிராவிட்

வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அணியாக நன்றாக விளையாடுவதே முக்கியம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3…

View More ’வெற்றி தோல்வி பற்றிலாம் கவலைப்படலை’: ராகுல் டிராவிட்

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக, கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது…

View More இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆனார் கே.எல்.ராகுல்

ஒமிக்ரான் பரவல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் ஒத்திவைப்பு

ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த டி-20 கிரிக்கெட் தொடர் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் (Omicron) பல்வேறு நாடுகளுக்கும்…

View More ஒமிக்ரான் பரவல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டி-20 தொடர் ஒத்திவைப்பு

சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து அந்தப் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா…

View More சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

மிரட்டும் புதிய வைரஸ்: தென்னாப்பிரிக்க பயணிகளுக்கு மரபணு சோதனை

தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உலுக்கி எடுத்த கொரோனாவில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறது, உலகம். இன்னும் பல நாடுகள், அந்த தொற்றில் இருந்து எழவில்லை. கொரோனா…

View More மிரட்டும் புதிய வைரஸ்: தென்னாப்பிரிக்க பயணிகளுக்கு மரபணு சோதனை

பொல்லார்ட் மிரட்டலில் பணிந்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில், பொல்லார்ட் அதிரடியால், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை…

View More பொல்லார்ட் மிரட்டலில் பணிந்தது தென்னாப்பிரிக்கா

பீல்டிங்கின் போது மோதல்: பிரபல கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி!

கிரிக்கெட் போட்டியின் போது, சக வீரர் மீது மோதியதில் காயமடைந்த தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளஸ்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாஃப் டுபிளஸ்சிஸ். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை…

View More பீல்டிங்கின் போது மோதல்: பிரபல கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி!